✦ 39 Years of Trust · Puducherry Aanmeega Sutrula ✦ 39 ஆண்டு நம்பிக்கை · புதுச்சேரி ஆன்மீக சுற்றுலா 📞 Call 98945 82996 📞 அழையுங்கள் 98945 82996
Aanmeega Sutrula · Puducherry
ஆன்மீக சுற்றுலா · புதுச்சேரி

Travel with devotion.
Return with memories.

பக்தியுடன் பயணம்.
நினைவுகளுடன் திரும்புங்கள்.

Escorted pilgrimage journeys to sacred Shiva Sthalams, Divya Desams, Murugan temples and North India. Travel, food and stay planned together — so you can focus on the darshan.

சிவஸ்தலங்கள், திவ்யதேசங்கள், முருகன் கோவில்கள் மற்றும் வட இந்திய யாத்திரைகள். பயணம், உணவு, தங்குமிடம் அனைத்தும் ஒன்றாக ஏற்பாடு — நீங்கள் தரிசனத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம்.

Sep 2026 yatra — booking openசெப் 2026 யாத்திரை — பதிவு தொடங்கியது 🎫 ₹1,001 advance to reserve₹1,001 முன்பணம் 🚌 Own fleet · escortedசொந்த பேருந்து
39+Years of serviceஆண்டுகள்
160+Shiva Sthalamsசிவஸ்தலங்கள்
₹1,001Registration advanceமுன்பணம்
🕉️
ஸ்ரீ முருகன் துணை
Aanmeega Sutrula · Since 1987
ஆன்மீக சுற்றுலா · 1987 முதல்
🪷
🔱
🦚
NEXT YATRA · BOOKING OPENஅடுத்த யாத்திரை · பதிவு தொடங்கியது

Shiva Sthalam Yatra

சிவஸ்தல யாத்திரை

17 Sep – 29 Sep 2026 · 13 Days

17 – 29 செப்டம்பர் 2026 · 13 நாட்கள்

Upcoming Yatrasவரவிருக்கும் யாத்திரைகள்

Choose your sacred journey

உங்கள் யாத்திரையைத் தேர்வு செய்யுங்கள்

Four carefully planned pilgrimage circuits. Select a journey to see the date, duration and fare.

நான்கு கவனமாக திட்டமிடப்பட்ட யாத்திரைகள். தேதி, காலம், கட்டணம் பார்க்க தேர்வு செய்யுங்கள்.

🪷

95 Divya Desam

95 திவ்யதேசம்

A special route covering 95 of the 108 Divya Desams across South India.

17.12.2026 – 29.12.2026 · 13 Days
🙏

Kasi & North India

காசி & வட இந்தியா

Kasi, Badrinath, Kedarnath, Haridwar, Rishikesh, Rajasthan and more.

02.05.2027 – 31.05.2027 · 30 Days
🦚

108 Murugan Sthalams

108 முருகன் ஸ்தலங்கள்

108 Murugan Sthalams across Tamil Nadu, including the Arupadai Veedu route.

17.07.2027 – 29.07.2027 · 13 Days
The TKM ExperienceTKM அனுபவம்

More than a bus journey.

வெறும் பேருந்து பயணம் அல்ல.

Everything is organised around the pilgrim — simple, comfortable and devotional.

பக்தர்களுக்காக அனைத்தும் ஏற்பாடு — எளிமை, வசதி, பக்தி.

🛕

Temple to temple, without the hassle.

கோவில் கோவிலாக, கவலையின்றி.

Pickup points, travel, daily meals and accommodation are arranged for the yatra route.

பிக்அப், பயணம், உணவு, தங்குமிடம் அனைத்தும் ஏற்பாடு.

What is included?

கட்டணத்தில் அடங்கியவை

Your yatra fare is designed to keep the journey simple.

உங்கள் கட்டணத்தில் அனைத்தும் அடங்கும்.

☕Morning tea & breakfastகாலை காபி & டிபன்
🍛Lunch & dinnerமதியம் & இரவு உணவு
🛏️Accommodation at haltsதங்குமிடம்
🚌TKM coach travelTKM பேருந்து பயணம்
🙏Escorted pilgrimage experienceவழிகாட்டியுடன் யாத்திரை
Sacred Route Mapபுனித பாதை வரைபடம்

See the journey, not just the itinerary.

பயணத்தைப் பாருங்கள்.

Explore the four major pilgrimage circuits. Tap each devotional icon to view the upcoming journey.

நான்கு யாத்திரைகள். ஒவ்வொரு சின்னத்தையும் தட்டி விவரம் பாருங்கள்.

Shiva Sthalams

17 Sep – 29 Sep 2026 · 160 Shiva Sthalams

🔱 Shiva Sthalams🪷 Divya Desam🙏 North India🦚 Murugan Sthalams
Journey Highlightsபயண சிறப்பம்சங்கள்

What your pilgrimage feels like.

உங்கள் யாத்திரை எப்படி இருக்கும்.

A simple visual story of the experience — group travel, temple visits, shared moments and the TKM coach.

Pilgrims at a temple entrance
01 · Sacred visitsTemple darshan with fellow pilgrims
Pilgrims beside TKM tour bus
02 · Travel togetherGroup journey with TKM transport
TKM pilgrimage group
03 · Shared memoriesMoments made along the yatra
Pilgrim Reviewsபக்தர்கள் கருத்து

What travellers remember.

பயணிகள் நினைவுகள்.

Loading reviews…கருத்துகள் ஏற்றப்படுகிறது…

Travelled with us? Share your experience.

எங்களுடன் பயணித்தீர்களா? உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள்.

Your review helps other devotees decide. Photos are welcome. Reviews appear after a quick check by our office.

உங்கள் கருத்து மற்ற பக்தர்களுக்கு உதவும். புகைப்படங்களும் சேர்க்கலாம். அலுவலக சரிபார்ப்புக்குப் பிறகு வெளியிடப்படும்.

0/1200
JPG / PNG / WEBP · max 4 MB each
JPG / PNG / WEBP · ஒவ்வொன்றும் 4 MB வரை

“ஸ்ரீ முருகன் துணை”

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற ஓர் அரிய வாய்ப்பு

For 39 years, TKM has carried devotees from Puducherry to the sacred sthalams of Tamil Nadu and North India. Every journey is planned so that you can leave the logistics behind and travel with a settled mind.

۞
39Years of yatrasஆண்டுகள்
4Yatras a yearயாத்திரைகள்/வருடம்
AllMeals includedஉணவு அடங்கியது
₹1,001To reserve a seatஇடம் பதிவு செய்ய
Registrationபதிவு

Start your sacred journey.

உங்கள் யாத்திரையைத் தொடங்குங்கள்.

Submit your details and our office will contact you to complete the registration.

விவரங்களை அனுப்புங்கள். நாங்கள் அழைத்து பதிவை முடிப்போம்.

Advance₹1,001 to register your name
Call onlyஅழைப்புக்கு மட்டும்98945 82996
WhatsApp / GPayWhatsApp / GPay98945 29621
🙏 ₹1,001 முன்பணம் · ₹1,001 advance to register

Interested na engalukku neradiya call pannunga illa WhatsApp-la message pannunga. Advance payment details நாங்கள் சொல்கிறோம்.

Submitting this form creates a registration request. Final seat confirmation is handled by the TKM office.

Contact TKMதொடர்பு கொள்ளுங்கள்

Let’s plan your yatra.

உங்கள் யாத்திரையைத் திட்டமிடுவோம்.

📞
Call onlyஅழைப்புக்கு மட்டும்98945 82996
💬
WhatsApp & GPayWhatsApp & GPay98945 29621
🙏
Organiserபயண அமைப்பாளர்T.M. Krishnamurthy
📍
Registration Addressபதிவு முகவரிNo. 17, Andiyankuppu, Mudaliarpet, Puducherry – 4
🎫
Pickup Pointsபிக்அப் இடங்கள்Kanagaiamman Kovil · Paalisvarar Kovil · Vaigundavaraperumal Thirukovil

Need the full temple list?

முழு கோவில் பட்டியல் வேண்டுமா?

Ask us on WhatsApp for the complete temple list or itinerary of your selected yatra.

WhatsApp-ல் கேளுங்கள், முழு பட்டியல் அனுப்புகிறோம்.